Categories
மாநில செய்திகள்

பாஜக ஆட்களை கூட அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பர் கிண்டலடித்த உதயநிதி ஸ்டாலின்…!!

அதிமுக முதல்வர் வேட்பாளராக பாஜகவினர் இருக்க வாய்ப்பு என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல். பாஜகவினரை கூட முதல்வர் வேட்பாளராக அதிமுகவினர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாத்தா கொண்டு வந்தாங்க…. அடிமை அதிமுக வீழ்வது உறுதி… உதயநிதி ட்விட் …!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசியனார். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திமுக இளைஞரணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நண்பர் சூர்யா பேசிட்டாரு…. எல்லாருமே பேசுங்க…. ட்விட் போட்ட உதயநிதி …!!

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர்  சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்று பொறுமையா இருங்க…. அப்பா ஆட்சி வரட்டும்…. கனவு நினைவாகும்….. உதயநிதி அதிரடி ட்விட் …!!

நாளை நீட் தேர்வு நடக்க இருக்கும் நிலையில் மாணவர்கள் நீட் அச்சத்தால் மரணம் அடைந்து வருகின்றனர். தற்போது வரை அடுத்தடுத்து 3 மாணவர்கள் மரணம் அடைந்துள்ள நிலையில் திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் முதல் முறையாக… பிள்ளையாருடன் உதயநிதி…!!

உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை கையில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும்  ஒருவர் பிள்ளையார் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவுசெய்வது என்பது இதுவே முதல்முறை ஆகும். திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாளராக இருந்தபோது 2014இல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது […]

Categories
அரசியல்

திமுக தேர்தல் வேலைகளை தடுப்பதற்காக இ-பாஸ் நடைமுறை… உதயநிதி ஸ்டாலின் கருத்து…!!!

திமுக தேர்தல் வேலைகளை துவங்க கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை அரசு நீக்காமல் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா நகரில் ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து என்பவர், ஆட்டோவிற்கு ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எஃப்சி செய்வதில் நீண்ட காலம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த நிலையில், தனது ஆட்டோவை கொளுத்திவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் செய்திகளில் வெகுவாக பரவி வந்தது. அந்தச் செய்தியை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுனர் தாண்டமுத்து […]

Categories
அரசியல்

ஜெயக்குமார் ஒரு “ப்ளே பாய்” அமைச்சர் என்றும் பாராமல் கலாய்த்த உதயநிதி….!!

ஜெயக்குமார் பிளேபாய் என திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் பதிலளித்துள்ளார். சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரக் கூடிய ஒரு விஷயம் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் கமலாலயம் என்று பாஜக தலைவர் சந்தித்து வந்ததுதான். இதையடுத்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கு.க செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று கருத்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிய போகணும்னு நினைச்சா…. என்ன வேணும்னாலும் பேசுவாங்க… உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் திமுகவில் இருக்கப்பிடிக்க வில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் சென்ற அவர் திமுகவில்குடும்ப அரசியல் நடக்கிறது என்றும், என்னை மதிக்கவில்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசுக்கு எதிராக… ‘’ஸ்டாலினுடன் ரஜினி’’ கெத்து காட்டிய உதயநிதி…. அதிர்ச்சியில் அதிமுக …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் நடிகர் ரஜினிகாந்த முக.ஸ்டாலினுடன் இணைந்துள்ளது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் அங்குள்ள காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸ் அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் முழுதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரித்து அறிக்கை அளிக்கும் படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதய் செய்த வேலை…. கடுப்பான சீமான்… காட்டமான அறிக்கை …!!

ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு  இல்லையா?  என்று  சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாய் முடங்கியிருக்கிற சூழலில் மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அரசின் அனுமதிச்சீட்டு (E-Pass) பெற வேண்டிய விதியிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு, அதைக் கடைப்பிடித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

3, 4 நாளில் அறிக்கை வரும்…. 10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிவைப்பா? பரபரப்பு தகவல் …!!

10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் !

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்து அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், திடீரென மதுபான கடைகளை திறப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறப்பதால் சமூக தொற்று மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 10 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

கொரோனா வைரஸ் தொற்றால் வேலையிழந்துள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் முடங்கி கிடப்பதால் பெரிதும் நஷ்டமடைந்துள்ளன. அதிலும், குறிப்பாக அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நடிகர்கள் மற்றும் நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் […]

Categories

Tech |