Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென எடப்பாடி காரில் ஏறிய உதயநிதி ஸ்டாலின்…. ஏன் தெரியுமா?….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அபபோது பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்து, உதயநிதியின் கார் தன்னுடைய கார் என்று நினைத்து அதில் ஏற முயன்றார். அப்போது அவரது பாதுகாவலர்கள் இது நம்ம […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி”… ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு…!!!!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நேரே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமாக வலம் வரும் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இந்த நிலையில் நெஞ்சுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. உதயநிதி ஸ்டாலினின் ”நெஞ்சுக்கு நீதி”….. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…..!!!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நெஞ்சுக்கு நீதி”.  திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷிவானி, ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி இதையும் விட்டு வைக்கல போல….? ட்விட்டர் பதிவால் ஆர்வத்தில் ரசிகர்கள்….!!!

உதயநிதி ஸ்டாலினின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலின் வலம் வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். இவர் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார். இவருடைய முதல் படம் அமோக வெற்றி பெற்றது. இவர் நடித்த மனிதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”மாமன்னன்”….. ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….!!!

‘மாமன்னன்’ படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்…. எப்போது தெரியுமா?….!!!!!

புனித தோமையார்மலை தெற்கு ஒன்றியம் திமுக சார்பாக மக்களின் மகிழ்ச்சி மாநில வளர்ச்சி வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கே.எஸ். கிராண்ட் பேலஸ் மேடவாக்கத்தில் நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மேடவாக்கம் ப.ரவி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதே ஷ்யாம் படம்…. “உதயநிதி ஸ்டாலின் செய்த காரியம் என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

நான் எனது படத்தின் முதல் நாள் படப்பிடிபை கட் அடித்துவிட்டு ராதே ஷ்யாம் படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

செய்தியாளர்கள் சந்திப்பு… “முதல் நாள் படப்பிடிப்பை கட்டடித்துவிட்டேன்”… உதயநிதி ஸ்டாலின்…!!!

உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கட்டடித்து விட்டதாக கூறியுள்ளார். நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகின்றார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகின்றது. இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கின்றது. மாரி செல்வராஜ் இயக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு”…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடந்த தோ்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவருடைய வெற்றியை எதிா்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்எல்.ரவி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அந்த வேட்பு மனுவில், தனது மீதான குற்ற வழக்கு விபரங்களை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என கூறியிருந்தாா். இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணையில் இருக்கிறது. கடந்த முறை விசாரணைக்கு […]

Categories
சினிமா

“புது வீட்டுக்கு குடியேறிய பரியேறும் பெருமாள் இயக்குனர்”…. உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து…!!!

இயக்குனர் மாரி செல்வராஜின் புது வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படமானது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் சென்னையில் தான் கட்டியிருக்கும் புதிய வீட்டிற்கு குடும்பத்தோடு குடியேறினார். இவரின் குருநாதர் இயக்குனர் ராம் மற்றும் பல நெருங்கிய இயக்குனர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இவர் வீட்டில் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்?…. உதயநிதிக்கு பதவி?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று. அதனை தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றியைக் கண்ட உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று அமைச்சர்கள் பரிசீலித்து வரும் நிலையில் அவருக்கு […]

Categories
அரசியல்

தெம்பு இருந்தால் செஞ்சு பார்க்கட்டும்….! இபிஎஸ்க்கு உதயநிதி சவால்…!!

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ள நிலையில் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “நம்ம ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் தான் ஆகின்றன. அதிலும் மூன்று மாதங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையால் கழிந்துவிட்டன . அது போக மீதமுள்ள ஆறு மாதங்களில் […]

Categories
அரசியல்

“முடிஞ்சா அத செஞ்சு பாருங்க…!!” எடப்பாடி பழனிச்சாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்….!!

திருநெல்வேலி மாநகராட்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி டவுன் வாகையடி முனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “திருநெல்வேலி மாநகர மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றியது போல இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் ஏமாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தை முடக்கி விடுவேன் என கூறியுள்ளார். பாஜகவினர் உள்ள தைரியத்தால் அவர் இவ்வாறு கூறுகிறார். முடிந்தால் சட்டமன்றத்தை முடக்கி பார்க்கட்டும் அவ்வாறு முடக்ககினாலும் […]

Categories
அரசியல்

” உதயநிதி ஸ்டாலினின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது….!” சி.வி சண்முகம் சொன்னது என்ன…?

அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “அதிமுகவில் அனைவரது வேட்பு மனுவிலும் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் என்னுடைய மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் திமுகவை பொறுத்தவரை பெரும்பாலான மனுக்களில் பொய்யான தகவல்ளே இடம்பெற்றிருந்தன. இதுபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் […]

Categories
உலக செய்திகள்

துபாயில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…. உதயநிதி ஸ்டாலின் முக்கிய சந்திப்பு….!!!!

உதயநிதி ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். இந்தியாவுக்கு என்று ஒரு அரங்கம் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானையும் உதயநிதி சந்தித்துள்ளார்.

Categories
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் நன்றி மறந்தாரா?…. போர்க்கொடி தூக்கிய முஸ்லிம்கள்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தது பெரும்பாலான முஸ்லிம்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் வார்டு 62, வார்டு 114, வார்டு 115, வார்டு 116, வார்டு 119, வார்டு 120 என மொத்தம் 6 வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையாம். […]

Categories
அரசியல்

“திமுக தொண்டர் மறைவு!”…. உடைந்து போன உதயநிதி…. சோகத்தில் அரசியல் வட்டாரங்கள்….!!!!

சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வரும் சேப்பாக்கம் திமுக செயலாளர் மதன் மோகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவது உறுதியான மறுநிமிடமே தீவிர பணிகளை முடுக்கிவிட தொடங்கினார். இவருக்கு முனுசாமி என்பவர் பக்கபலமாக இருந்து வந்தார். அதோடு மட்டுமில்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக முனுசாமி ஆற்றிய பணி உதயநிதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே திமுக பகுதி செயலாளர் மதன் மோகனை உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தளவு பிடிக்குமோ அதே அளவு கட்சிக்காக உழைத்த முனுசாமியையும் அதிகமாக பிடிக்குமாம். ஏற்கனவே கே.முனுசாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. உதயநிதிக்கு ஆஸ்கார் விருது….. எந்த பிரிவிற்கு தெரியுமா……?

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கார் விருது சர்வதேச மற்றும் சமூகம் சார்ந்த பிரபலங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 11வது ஆண்டு இந்த விருது வழங்கும் விழா அமெரிக்காவில்  நடக்க இருக்கிறது. இந்த விருதிற்கு சூர்யா, ஜோதிகா, மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்றோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ”ஜெய்பீம்” திரைப்படத்தில் சூர்யா […]

Categories
சினிமா

உதயநிதி ஸ்டாலினுக்கு சமுதாய ஆஸ்கர் விருது…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் போன்றோர் உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார்-2021 பிரிவில் உதயநிதிக்கும், ஜெய்பீம் பட தயாரிப்பிற்காக சூர்யா-ஜோதிகாவுக்கும் விருது வழங்கப்படுகிறது. மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன்..? “என்கிட்ட என்ன குறைய கண்டீங்க?”…. செய்தியாளர்களை விளாசிய உதயநிதி ஸ்டாலின்….!!!!

உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அரசியல் பணி, திரையுலகில் எனக்கு ஏதேனும் இலக்கு உள்ளதா ? என்று கேள்வி கேட்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை, எனது வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின் படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உங்களுக்கு வழி பிறக்குமா?’ …. செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் நச் பதில்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் மக்களுக்கு வேஷ்டி சேலை உள்ளிட்ட பொருள்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புத்தாண்டு, பொங்கல், தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தை பிறந்துள்ளது. அரசியல் பணி, திரையுலகில் இலக்கு எதுவும் உள்ளதா? என்று கேட்கிறீர்கள். எனக்கு இலக்கு என்று எதுவும் இல்லை. எனது வேலையை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை செய்து கொண்டு இருக்கிறேன். […]

Categories
அரசியல்

“உதயநிதிக்கு டெய்லி டியூஷன் எடுக்கும் அதிகாரிகள்”….. ஓ இதுக்கு தானா….? நடத்துங்க…. நடத்துங்க….!!!!

உதயநிதி ஸ்டாலினுக்கு சில அதிகாரிகள் அரசியல் நடைமுறை தொடர்பில் பாடம் கற்றுக் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தி.மு.க தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை கொடுக்கப்படும்? என்று கட்சி நிர்வாகிகளிடையே கேள்வி எழுந்தது. மு.க.ஸ்டாலின் இருந்த உள்ளாட்சித்துறை தான் வழங்கப்படும் என்றும் ஒரு கருத்து இருந்தது. ஆனால், அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. முதலமைச்சராக பதவியேற்றவுடன், “வாரிசு அரசியல்” என்ற […]

Categories
அரசியல்

ஒரு “ஹாப்பி பர்த்டே” கூட சொல்லல…. கனிமொழியை கார்னர் பண்றாங்களா….? இது என்ன புதுசா இருக்கு….!!!

கனிமொழியின் பிறந்த நாளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறாதது கட்சியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் செல்வாக்கும், கட்சியில் கனிமொழிக்காக முக்கியத்துவமும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியிருக்கிறது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் அன்று அந்தக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஒருவர் தவறாமல் மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் உதயநிதியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் படத்தின் உரிமையை கைப்பற்றிய உதயநிதி…..  வலிமை படத்துடன் போட்டியா….? வெளியான தகவல்….!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை  உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…… முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்…… யாருன்னு தெரியுமா…..?

கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் பிரபல நடிகரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்……. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் இத்தனை பிரபலங்களா…….?

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான ‘சைக்கோ’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து ,இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் இயக்குனர் […]

Categories
அரசியல்

“ஸ்டாலின் இதை செய்வாரா?”…. பையன் உதயநிதிக்காக நாள் குறித்த துர்கா…. பலி ஆட்டை தேடும் தி.மு.க….!!!!

சென்னை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதனை தொடர்ந்து உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருப்பதாக ஸ்டாலினுடைய நெருங்கிய உறவினர்கள் சிலர் கூறுகின்றனர். அதாவது காரணம் என்னவென்றால் முதல்வர் ஸ்டாலின் தனது 68 வயதில் ஓய்வின்றி ஆட்சி, கட்சி என இரண்டையுமே […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : சத்தியம் தியேட்டரில் 6 ஸ்கிரீன்ல 5ல் RRR ரிலீஸ்….. ராஜமௌலிக்கு உறுதியளித்த உதயநிதி….!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரத்தனம், ரணம், ரவுத்திரம்’. இதில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அர்ஜுன் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற படவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்த கொண்டார். அப்போது பேசிய அவர் சென்னை சத்யம் தியேட்டரில் ஆறு ஸ்கிரீனில் 5-ல் RRR […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி”…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது…..!!!

கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அணியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பலரும் பெரிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கோட்டை விட்ட கோவையை பிடிப்போம்…. உதயநிதி ஸ்டாலின் உறுதி….!!!

கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இந்த முகாமை இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கிவைத்தார்.  அப்போது பேசிய அவர் தனக்கு அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு ஆசை இல்லை என்று கூறினார். என்னை இந்த பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பல அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் அந்த பொறுப்புகளுக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை என்று அவர் கூறியிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

“கோவை மக்கள் குசும்பு மட்டும் இல்லை…. ஏமாற்றவும் செய்து விடுகிறார்கள்….  உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!

கோவை மக்கள் குசும்பு மட்டுமல்ல ஏமாற்றமும் செய்துவிடுகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார் திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் காளடியில் திமுக உறுப்பினர் […]

Categories
மாநில செய்திகள்

“எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை”….. உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!

அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பு இருக்கும் எனக்கு ஆசை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தாத்தா, தந்தை வழியில் உதயநிதி… அமைச்சராக வேண்டும்… அன்பில் மகேஷ்…..!!!!

தமிழகத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தாத்தா மற்றும் தந்தை வழியில் செயல்படுகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாடுகின்ற மிகப்பெரிய பொறுப்பிற்கு உதயநிதி வரவேண்டும். உதயநிதி அமைச்சராக வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பமும் தான். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் சுருங்கி விடக்கூடாது என்று  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பேனர்கள் வைக்கக்கூடாது…. கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…..!!!

திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 44வது பிறந்தநாள். திமுக ஆட்சியின் முதல் முறையாக எம்எல்ஏவாக வருகின்ற முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் உதயநிதியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அவரது குடும்பம் திட்டமிட்டிருந்தது. அதற்காக அமைச்சர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் கட்டளைகள் பறந்தன.ஆனால் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் போது உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி தயாரிப்பில் நடிகர் விஜய்…..? வெளியான புதிய தகவல்…..!!!

விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தரணி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குருவி”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார். இந்நிலையில், மீண்டும் விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டிக்கின்றோம்… கண்டிக்கின்றோம்… தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில்… தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!!

மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் இன்று முதல் நாள் போராட்டம் நடத்தி வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.. திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல்  நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து மே 2ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை விட 68133 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் அவர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை அண்ணா பல்கலை., ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி நியமனம்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.. இதேபோல கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக எம்எல்ஏக்களான ஈஸ்வரன், கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. அண்ணாமலை பல்கலை கழக ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி… “ரூ.10 லட்சம்” நிதி வழங்கிய உதயநிதி!!

உயிரிழந்த மாணவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ்(19) என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான்.. மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் நீட் தேர்வின் அச்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலினின் மகனுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்…. குடும்பத்தினர் கொண்டாட்டம்….!!!

உதயநிதி ஸ்டாலினின் மகனால் அவரது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் கவனத்தைச் செலுத்து வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். ஆரம்ப கட்டத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் போகப்போக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகன் விளையாட்டு துறையில் அதிக ஈடுபாட்டில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினின் மகன் கால்பந்து வீரர் ஆவார். இவர் தற்போது நெரோகா எஃப்சி (North East […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சார்பாட்டா பரம்பரை” படக்குழுவினருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு…!!!

ஆர்யாவின் “சார்பாட்டா பரம்பரை” படக் குழுவினரை திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் சார்பாட்டா பரம்பரை. இத் திரைப்படத்தை பார்க்கும் திரைப் பிரபலங்கள் பலர் படக்குழுவினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் கதை 1970களில் நடப்பதுபோல உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அப்போதைய முதல்வர் கருணாநிதி […]

Categories
மாநில செய்திகள்

சார்பட்டா பரம்பரை – உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தில், சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் குழுவினர் திமுகவினராகவும் நெருக்கடி நிலைக்குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், ”70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது […]

Categories
மாநில செய்திகள்

நீதியரசர்கள் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளின் தடுப்பூசி…. உதயநிதி ஸ்டாலின்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம் […]

Categories
மாநில செய்திகள்

இது தான் திமுகவின் கொள்கையாக உள்ளது…. உதயநிதி எம்.எல்.ஏ பேச்சு…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது… உதயநிதி ட்விட்…!!

தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீட்  நுழைவு தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு என்பது இப்போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக்காது. எம்பிபிஎஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலினா இது…. சூப்பர் ஸ்டாருடன் எப்படி இருக்கிறார் பாருங்க….!!!

உதயநிதி ஸ்டாலின் ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாகவும் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இருக்கிறார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு…. ரூ.25 லட்சம் கொடுத்த MLA உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை வெல்ல தடுப்பூசி தான் ஆயுதம்…. முதல் டோஸ் போட்டுக்கொண்ட…. உதயநிதி ஸ்டாலின் டுவிட்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறப்பிலும் அனைத்து உதவிகளையும் செய்த… உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி- வெங்கட் பிரபு..!!

கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் தாயார் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இதை அடுத்து வெங்கட்பிரபு தனது தாயார் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். எனது தந்தை திரு கங்கைஅமரன் அவர்களும், எனது தம்பி பிரேம்ஜியும், நானும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை…. அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில்  சென்னை அண்ணா […]

Categories

Tech |