சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி மீண்டும் தேர்வு பெற்றார். அதனைப் போல பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். சுப்புலட்சுமி விட்டு சென்ற இடத்திற்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் இருந்தால் எப்படி உட்கட்சி தேர்தலை நடத்தி இருப்பாரோ, அவரது வழியில் நீங்களும் கண்ணியம் கட்டுப்பாடோடு தேர்தலை நடத்தி முடித்து உள்ளீர்கள். அதற்காக எனது நன்றிகள், […]
