தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சென்று இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கவச உடை(பிபிஇ கிட்) அணிந்து கொண்டு சென்று நோயாளிகளை சந்தித்து உரையாடினார். கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை முதல்வர் ஒருவர் சந்திப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், கோவை ஈஎஸ்ஐ மருத்துவ வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிபி உடனடி உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள். எந்த முதல்வரும் செய்யத் துணியாத காரியம் இது. அரசு […]
