திமுக கட்சியில் புதிய இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் குறித்த அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள நிலையில், திமுக இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அதன் பிறகு கனிமொழி எம்பிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், மகளிர் அணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாமிநாதன் போன்றவர்கள் இருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் செயலாளராக இருக்கிறார். இதனால் […]
