திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே.. நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான், இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]
