தமிழகம் முழுவதும் நாளை சென்னை, வேலூர், கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். கடந்த சில நாட்களாக தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கி வந்த நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு பணிகளில் […]
