அதிமுகவில் சசிகலாவை மற்றும் டிடிவி தினகரனை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்டத்திலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடி முடிவு எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் ஓ. பன்னீர்செல்வம் தலையிடவில்லை எனவும் கூறப்பட்டது. ஒருவேளை ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியிருந்தால் ஓபிஎஸ் பக்கம் ஏதேனும் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளும் உள்ளனரா.? என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லை என்பது தான் நிதர்சனம். இந்நிலையில் ஆர்.பி உதயகுமார் ஓ. […]
