கருமையான உதட்டை சிவப்பாக மாற்றி அமைக்க எளிய வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : உதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். அதன் பின் தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு சிவப்பாக மாறும். கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல […]
