உங்கள உங்கள் உதடு கருமையாக இருந்தால் கவலை வேண்டாம். அவ்வாறு இருக்கும் உதட்டில் கருமையை நீக்க இதோ உங்களுக்கான சில டிப்ஸ். உதடு கருமையாக இருந்தால் வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உதட்டில் வாரம் மூன்று முறை தடவி வந்தால் கருமை நீங்கும். வெப்பத்தின் காரணமாக புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் உதடுகள் பொலிவிழந்து நிறம் மாறத் தொடங்கும். உங்கள் வீட்டில் உள்ள சில சமையல் பொருட்களை பயன்படுத்தி உதட்டை […]
