தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் க்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது என் மகன் விஜய்க்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன். இன்று 8 வழிசாலை அளவிற்கு அவர் உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரின் உண்மையான உழைப்புதான் என்று கூறினார். மேலும் ஒரு படைப்பாளி நினைத்தால் […]
