கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள 87-வது வார்டில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டரிந்தார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 நாட்களாக கோயம்புத்தூரில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரியிடம் பேசியுள்ளேன். ஆனால் திமுக […]
