குழந்தைகள் சாப்பிடும்போது அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக இந்த வகை உணவுகளை கொடுக்காதீர்கள். வளரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அம்மாக்கள் குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்பிய உணவுகளை கொடுத்து பழகுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது குறைவாகவே கிடைக்கும். சிப்ஸ் வகைகள்: மறுக்காமல் குழந்தைகள் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் என்றால் அது சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு பொரியலை சாப்பிடுவதை விட இவ்வாறு சாப்பிடுவது தான் குழந்தைகள் விரும்புகின்றனர். இதில் சோடியம் […]
