Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்… உயர் நீதிமன்றம் கருத்து…!!

ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கு உதவ தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டித்து சில மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வாயில்லா பிராணிகள் அனைத்தும் உணவின்றி தவித்து வருகின்றன. உணவில்லாமல் பல உயிரினங்கள் இறந்து கொண்டே இருக்கின்றன. இதன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொரோனா காலத்தில்”… காவல் துறையினரை மதித்து… உணவு வழங்கிய தன்னார்வலர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினருக்கு தன்னார்வலர்கள் மதிய உணவு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதால் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் தன்னார்வலர்களான தாஜ்கஹால் ஹாஜி உபைத்துல்லா மற்றும் ஆடிட்டர் ஹாஜிஇப்ராஹிம் ஆகியோர் அன்னவாசல் அப்துல் அலி மூலம் கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களை காக்க […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. உணவு தேவைப்படுவோர் உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். மேலும் உணவு தேவைப்படுவோர் […]

Categories
தேசிய செய்திகள்

வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ… பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே உணவு வழங்கிய அவலம்…!!

வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ சந்தான பவுரிவிற்கு பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே அவருக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வன்முறைகள் நடைபெற்று வருவதால் அங்கு உள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் சால்டோரா தொகுதியில் பாஜக எம்எல்ஏ சந்தான என்பவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால் இவரது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பசியில் தவித்த ஊனமுற்றோர்… உணவு வழங்கிய காவல் துறையினர்… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உணவின்றி தவித்த ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்கு காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து உணவு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியிலிருக்கும் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் உணவின்றி தவிப்பதாக  தன்னார்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தன்னார்வலர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பசித்தால் எடுத்துக்கொள்”….. அஜித் ரசிகர்களின் நற்செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

அஜித் ரசிகர்கள் செய்துவரும் நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். பலரது குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் புதுச்சேரியில் உள்ள அஜித் ரசிகர்கள் பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் இந்த உணவுகளை அவர்கள் தள்ளுவண்டியில் வைத்து, அஜித்தின் புகைப்படம் பொருந்திய ஒரு பேனரை ரெடி செய்து அதில் “பசித்தால் எடுத்துக் கொள்” என்ற வசனத்தையும் குறிப்பிட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பசியால் தவித்த சாலையோர குழந்தைகள்… தாயுள்ளத்தோடு உணவிட்ட காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

ஹைதராபாத் மாநிலத்தில் ஊரடங்கில் உணவின்றி தவித்த பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு தனது உணவை வழங்கியுள்ளார் போக்குவரத்து காவலர் மகேஷ். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சாலையில் வசிப்பவர்கள் பெறும் இன்னலை சந்தித்து வருகின்றனர். ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். ஹைதராபாத் மாநிலத்தில் சாலையில் உணவின்றி தவித்த பிச்சையெடுக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தனது டிபன் பாக்ஸில் இருக்கும் உணவை அன்புடன் போக்குவரத்து காவலர் மகேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உணவின்றி தவித்து வருபவர்களுக்கு உதவும் தயாரிப்பு நிறுவனம்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று உதவி வருகிறது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். ஆகையால் அவர்களுக்கு உதவும் வகையில் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வைக்கின்றனர். அந்த வகையில் டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம்ஸ் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இசை அமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ் சாலையோரம் வசித்து வரும் 100 ஏழைகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தேதி வரை…. மூன்று வேளையும் இலவச உணவு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் இரண்டு வாரங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா ரசிகர்களின் நற்செயல்…. ஊரடங்கு முடியும் வரை தொடரும்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

முன்னணி நடிகர் சூர்யா ரசிகர்கள் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர், நடிகைகள், பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சாலையோரம் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு மனசு…. “பசித்தால் எடுத்துக்கொள், பணம் வேண்டாம்”…. வைரல் ஆகி வரும் புகைப்படம்….

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் ஒருசில மக்கள் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால்உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாலையோரம் வசித்து வருபவர்களுக்கு…. நடிகர் விஷால் செய்யும் மிகபெரிய உதவி….குவியும் பாராட்டுக்கள்….!!!

நடிகர் விஷால் சாலையோரம் வசித்து வருபவர்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உணவின்றி தவிக்கும் ஏழை மக்கள்…. உதவும் பிரபல நடிகை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

உணவின்றி தவித்தவர்களுக்கு பிரபல நடிகை உதவி செய்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பலபேர் பொருளாதார ரீதியாகவும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி செய்து வருகிறார். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த உணவுகளையெல்லாம் தயவுசெஞ்சு ப்ரஷர் குக்கரில் சமைக்காதீங்க”… உடம்புக்கு ரொம்ப ஆபத்து…!!

பிரஷர் குக்கரில் நாம் சமைப்பது நல்லது என்றாலும் அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. ஏனெனில் நாம் ஒரு சில உணவுகளை மட்டுமே பிரசர் குக்கரில் சமைக்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம் . நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க தினமும் காலையில நேரம் தவறி சாப்பிடுறீங்களா?… அப்போ இத கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

காலை உணவை நேரம் தவறி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் அவ்வாறு சாப்பிடும் உணவுகளை சரியான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரொம்ப வீக்கா இருப்பவங்க…. “பனை வெல்லத்துடன் இத சேர்த்து சாப்பிடுங்க”…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

பனைவெல்லத்தை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

செல்போனை தூக்கி செல்லும் பறவை…. துரத்திய இளம்பெண்…. வைரல் வீடியோ….!!!

உண்ணும் உணவு என்று நினைத்து செல்போனை கவ்விக் கொண்டு சென்ற பறவை துரத்தி சென்ற இளம்பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டு மாடியில் இளம்பெண் இருவார்கள் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த சுவர் மீது அவர்களின் செல்போனை வைத்துள்ளார்கள். மேலும் அதன் பக்கத்தில் தான் சாப்பிட கொண்டு வந்த உணவையும் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென எங்கிருந்தோ  வந்த பறவை ஒன்று உணவு என்று நினைத்து செல்போனை கவ்விக்கொண்டு பறந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் […]

Categories
தேசிய செய்திகள்

விமானங்களில் உணவு விநியோகிக்க தடை – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக பறக்கும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

” இந்த பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடாதீங்க”…. புற்றுநோய் ஏற்படுமா… எச்சரிக்கை..!!

அலுமினியத்தால் பெட்டியில் நாம் உணவு வைப்பதால் ஏற்படும் அபாயம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். முன்னொரு காலத்தில் எந்த உணவகத்திற்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள் .தற்போது அதை மாற்றி பேப்பர் இலையில் உணவு பரிமாறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் தற்போது உள்ள ஹோட்டல்களில் கூட ஒரு சில உணவகங்களில் தான் இலையில் சாப்பாடு பரிமாறுகிறார்கள். அது தவிர சிலர் பார்சல் வாங்கி செல்லும்போது அலுமினியத்தால் பெட்டியில் சுடச்சுட இருக்கும் உணவை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலும்பை வலுவாக்க… “கால்சியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

எலும்பை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு பலவீனமாகும். ஆரோக்கியமான எலும்புக்கு நாம் உணவில் கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவு களை குறித்து இதில் பார்ப்போம். இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். நண்டில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இது எலும்பை வலுவாக்கும்.இதை  சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்கள் பிரஷர் குக்கரில்…” இந்த உணவுகளை தயவுசெய்து சமைக்காதீங்க”… ரொம்ப ஆபத்து..!!

பிரஷர் குக்கரில் நாம் சமைப்பது நல்லது என்றாலும் அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. ஏனெனில் நாம் ஒரு சில உணவுகளை மட்டுமே பிரசர் குக்கரில் சமைக்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம் . நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

உணவு சாப்பிட்ட பிறகு இந்த 4 விஷயத்தை செய்யாதீங்க… அது மிகவும் ஆபத்து… எச்சரிக்கை…!!!

நீங்கள் உணவுகளைச் சாப்பிட்டவுடன் இதனை செய்தால் மிகப் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவு சாப்பிட வேண்டும். அது இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் உணவுகளை சாப்பிட்ட பிறகு சில விடயங்களை செய்வது மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

திருமண விழாவில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 50 பேர்… என்ன நடந்தது?… அதிர்ச்சி…!!!

 உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் அடுத்தடுத்து 50 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் அடுத்துள்ள மஹமதாபாத்தில் திருமண விழா ஒன்று நேற்றிரவு நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு விருந்தினர் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென விருந்து சாப்பிட்ட ஒருவர் அங்கேயே மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆண்களே…. இதையெல்லாம் சாப்பிடாதீங்க…. ஆண்மை தன்மை குறையும்…!!

ஆண்கள் மலட்டுத் தன்மையை உண்டாகும் காரணங்களில் முக்கியமானவை எவை என்பதை இதில் பார்ப்போம். குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும், தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிக அளவில் கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுத்தன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே காரணம் ஆகும். ஆண்களின் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கைமுறையை காரணமாக தெரிகிறது. 30 […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள்”…. என்னென்ன…? வாங்க பாக்கலாம்..!!

முட்டையை விட அதிக அளவு புரதச்சத்து கொண்ட பத்து உணவுகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். முட்டை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போலவே அதிகப்படியான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவு பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம். சைவ உணவு உண்பவர்கள் முட்டையை தவிர புரத வகை உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டைகடலை: கொண்டைக்கடலை 8 கிராம் புரதம் கிடைக்கின்றது. ஒரு […]

Categories
லைப் ஸ்டைல்

வேகமாக உணவு சாப்பிடுவதால்… என்ன நடக்கும் தெரியுமா?… கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

வேகமாக உணவு சாப்பிட்டால் எவ்வாறான ஆபத்துக்களை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இரவு தூக்கம் வரமாட்டேங்குதா”…? இந்த பழத்தை சாப்பிடுங்க… நல்லா தூக்கம் வரும்..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்….” தினமும் உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க”…!!

பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது.  இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

என்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் இருக்கா…? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே..!!

பழங்காலத்தில் இருந்தே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. இது சமையலில் தாளிப்பதில்  ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில்  ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]

Categories
லைப் ஸ்டைல்

சாப்பிட்ட பிறகு….” இந்த 5 விஷயங்களை பண்ணாதீங்க”… ஆபத்து அதிகம்..!!

சாப்பிட்ட பிறகு இந்த ஐந்து விஷயங்களை செய்யாதீர்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உணவு சாப்பிட்ட பிறகு பலரும் சிகரெட் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். உணவு சாப்பிட்ட பிறகு சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலை மட்டும் பாதிக்காது. குடலையும் பாதிக்கின்றது. உணவு சாப்பிட்ட பிறகு பெரும்பாலோனோர் தேனீர் குடிக்கின்றனர். தேயிலை இலைகளில் நிறைய அமிலங்கள் உள்ளதால் செரிமான அமைப்பை நேரடியாக பாதிக்கும். இதன் காரணமாக உணவு எளிதில் ஜீரணம் ஆகாது. உணவு சாப்பிட்ட பிறகு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எந்தெந்த காய்கறியில் என்னென்ன பயன்கள் உள்ளது தெரியுமா”..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே பணக்கார நாடு…. “ஆனால் முதுமையில் உணவுக் கஷ்டம்”… உதவிக்கரம் நீட்டிய தொண்டு நிறுவனம்…!!

கொரோனா நோய்தொற்று, பணி மற்றும் முதுமை ஆகியவற்றால் பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் அமெரிக்க முதியவர்களின் வீடு தேடி சென்று பசியாற்றி வருகிறது இந்த நிறுவனம். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மக்களின் 6 ஒருவர் 65 வயதை கடந்த புதியவர்களாக இருக்கின்றனர். இது நியூயார்க் மாகாணத்தின் மக்கள் தொகையில் 60% ஆகும். கொரோனா பெரும் தொற்று, முதுமை காரணமாக புதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனிமையில் வசிக்கும் பெரும்பாலான முதியவர்கள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த உணவெல்லாம் கொஞ்சம் கம்மியா சாப்பிடுங்க”… மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்… கவனமாய் இருங்கள்..!!

இந்த உணவு வகை எல்லாம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடற்பருமன் நீரிழிவு போன்ற உடல் உபாதைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த கட்டுரையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உணவு வகைகள் குறித்து பார்ப்போம். சர்க்கரையை முடிந்த அளவு உங்கள் உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு நாம் சக்கரையை உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் விழுந்த பெரும் பரிசுத் தொகை… ஊரடங்கில் தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல் …!!

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர்  லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகை மூலம் ஊரடங்கு காலகட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.  பிரிட்டனில் உள்ள கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பில்- கேத் முல்லர்கி. இத்தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசாக கிடைத்துள்ளது. அப்போது பணக்காரர்களாக மாறிய இந்த தம்பதிகள் இந்த பணத்தைக் கொண்டு தற்போது கோவென்ட்ரி பகுதியில் ஊரடங்கு காலக்கட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“குக்கர் உணவு, எவ்வளவு கெடுதல்”… “மண்சட்டி உணவு, எவ்வளவு நன்மை”… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்கள் உணவில் இருந்து ” காளானை ஒதுக்குகிறார்களா”..? அப்ப கட்டாயம் இத படிங்க..!!

உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்”… எந்தெந்த வயதினர் எவ்வளவு சாப்பிடவேண்டும்…?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண்களைப் பாதுகாக்க தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது. நெய்யை  தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். நெய்யில்  இருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் b2, வைட்டமின் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் உடலின் மூலை ரத்தம், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இது பயன்படுகிறது. எண்ணெயில் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தாய்ப்பால் பத்தலையா…”4 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுப்பது”… இதோ லிஸ்ட்..!!

4 மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன உணவுகளை கொடுக்கலாம் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். குழந்தை பிறந்த முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும் போது வேறு என்ன உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை குறித்து பார்ப்போம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறையாக இருந்தாலோ அல்லது குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்காத சூழ்நிலை ஏற்பட்டாலோ சில திட உணவுகளை கொடுக்கலாம். 4 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ரத்தசோகை பிரச்சனை உங்களுக்கு இருக்கா”..? அதை தடுக்க சில எளிய டிப்ஸ்..!!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ் எடுத்துக்கொள்ளவேண்டும். இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமாக வாழ…” அவரைக்காய் சாப்பிடுங்க”… சத்துக்கள் ஏராளம்… வாங்க பார்க்கலாம்..!!

மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். ஒரு அவரைக்காயில் 25 முதல் 50 விதைகள் வரை இருக்கும். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும். அவரைக்காய் ஒரு சுவையான உணவு […]

Categories
தேசிய செய்திகள்

புதுமாப்பிள்ளைக்கு “125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்”… வைரலாகும் வீடியோ..!!

திருமணம் முடிந்தவுடன் மாமியார்கள் மருமகனுக்கு விதவிதமாக சமைத்து விருந்து படைப்பது வழக்கம். ஏனெனில் தங்கள் வீட்டில் மகள் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு தான் வந்துள்ளார்கள் என்பதை மருமகனுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்வார்கள். இதை புரிந்துகொண்டு புகுந்த வீட்டில் தனது மகளுக்கு இதே போன்ற உணவு அளிப்பார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் தற்போது பலரும் நூற்றுக்கணக்கில் உணவுகளை சமைத்து மருமகனுக்கு வழங்கி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் மாமியார் ஒருவர் தனது மருமகனுக்கு 125 வகை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா..? ” தினமும் இத 2 சாப்பிடுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

முந்திரியால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நம் உடலுக்கு எவ்வாறு முந்திரி பயன்படுகிறது என்பதை இப்போது காண்போம். முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? முந்திரியில் விட்டமின் டி அதிகம் உள்ளது. இதில் மன அழுத்தத்திலிருந்து வெளிவர மிகவும் உதவுகிறது. இன்றைய அன்றாட வாழ்வில் மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. போட்டி மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைகளால் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த நிலையில் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“உங்க குழந்தைக்கு ஒரு வயசு ஆயிடுச்சா”… அப்ப இதெல்லாம் கட்டாயம் கொடுங்க… ஹெல்தியா வளர்வார்கள்..!!

ஒரு வயது குழந்தையின் உணவு என்பது மிகவும் கடினமானது. சிலவற்றை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். சக்து அறிந்து பக்குவமாக சமைத்துக் கொடுக்கும் போது இருந்த ஆரோக்கியம் பதட்டமாய் நேரமின்றி சமைக்கும்போது இல்லை. இது பெரியவர்களிடம் மட்டுமல்ல, குழந்தைகளிடமிருந்து இந்த தாக்கம் உள்ளது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த உணவு ஒரு வருடத்தில் குழந்தைகளுக்கு பிடித்த உணவு எது என்பதை அம்மாக்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். முதல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கட்டுக்கோப்பான உடலுக்கு…” இந்த பழங்களை சாப்பிடுங்க”… நல்ல பலன் கிடைக்கும்..!!

வயிற்றிலும் இடுப்பிலும் அதிக அளவு சதை சேரும்போது உங்கள் தோற்றத்தையே அது மாற்றிவிடுகிறது. இதை குறைத்தாலே உங்கள் உடம்பு ஓரளவு கச்சிதமாக இருக்கும். இதை குணப்படுத்த வயிற்று சதையை குறைக்க சில பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யா: இந்த பலத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. அதுமட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தில் அதிக அளவு புரதம் இருக்கின்றது. ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளதால் நோய் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உணவு சாப்பிடுவதற்கு முன்… இதை கட்டாயம் சாப்பிடுங்கள்..!!

பகலில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கட்டாயம் நாம் இந்த ஜூஸை சாப்பிட வேண்டும். பகலில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாக செரிக்கும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பாதுகாப்பதால் உடல் பருமன் நீங்கும். வயிறு செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்க […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க… சில எளிய டிப்ஸ்..!!

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வொரு பழத்திலும் இவ்வளவு நன்மைகளா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஒவ்வொரு பழங்களும் எந்தெந்த நோய்களுக்கு குணமாகின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் இரண்டு பல் பூண்டு போதும்… உங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்க..!!

தினசரி உணவில் பூண்டு எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நெஞ்சுக் குத்து நீங்கும். பூண்டை பொடி செய்து தேனில் குழைத்து முடி வளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… இனிமே இதுல சமைச்சு சாப்பிடாதீங்க… மிகப்பெரிய ஆபத்து…!!!

நம் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவை பிரஷர் குக்கரில் சமைப்பதால்  உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. தற்போதைய அவசர காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரம் போல இயங்கி அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க நினைக்கிறார்கள். அதன்படி சாப்பிடும் உணவை விரைவாக சமைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பிரஸர் குக்கர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி அவர்கள் அறிவதில்லை. பொதுவாக நாம் உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க டிவி, போன் பார்த்துட்டு சாப்பிடுறீங்களா… உங்களுக்கு இந்த பிரச்சனை கட்டாயம் வரும்… எச்சரிக்கை…!!!

நாம் உணவு உண்ணும் நேரங்களில் இவ்வாறு செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அல்சைமர் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவ்வாறு நாம் உணவு உண்ணும் போது டிவி பார்த்துக் கொண்டும், கேம் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிடுவது வழக்கம். […]

Categories

Tech |