தற்போது வடக்கு ரயில்வே வாயிலாக சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு அறிக்கையின் படி அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். சென்ற சில மாதங்களாக சில்லரை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் இருக்கும் நிலையில், ரயிலில் உணவு மற்றும் பானங்கள் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. கணக்கெடுப்பின் படி வரும் அறிக்கையை கருத்தில்கொண்டு புது கட்டண பட்டியல் வெளியிடப்படும். ரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. முன்பாக […]
