ஈரான் நாட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தொன்யா ராட் என்னும் பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கின்றார்கள். இது பற்றிய புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியாகி உள்ளது ஈரானில் இதுபோன்ற கபே மற்றும் காபி கடைகளில் பெருமளவில் ஆண்களே அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இங்கு செல்வது வழக்கமாகும். இந்த சூழலில் தொன்யாவின் சகோதரி இது பற்றி பேசும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் தொன்யாவை நெருங்கி […]
