கொரோனா தொற்று ஊரடங்கால் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர்கள் பட்டினி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்க போராடி வருகின்றனர். இதுகுறித்து தெற்கு லண்டனை சேர்ந்த அமி ஸ்மித், மார்க்கஸ் தம்பதியினர் கூறும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க […]
