பருவமழை நாட்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சுவையை டீயை இதனை இந்த தொகுப்பில் காணலாம். இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு என்ற அவசரகால நிலையானது, பருமழையின் பிரச்சனைகளை பின்தள்ளிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், தேநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்றால், அதைவிட வேறு நிறந்த வழி ஏதும் இருக்க முடியும் அதிலும் மழை நாட்களில் தேநீர் குடிக்க மனம் விரும்புவது இயல்பான ஒன்று. தேவையான பொருள்கள்: இஞ்சி […]
