நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 ஏப்ரலில் 10.74 சதவீதமாக மொத்த விலை பணவீக்க விகிதம் 2022 ஏப்ரலில் 4. 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள், உணவில்லாத பொருட்கள், பெட்ரோல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வே பண வீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் மார்ச்சில் 8.1 ஆக உயர்ந்த உணவு பொருட்கள் மொத்த விலை குறியீட்டு எண் (0.17%உயர்வு) ஏப்ரலில் 8.88% அதிகரித்துள்ளது […]
