பிரெக்ஸிட் காரணமாக சில உணவு பொருட்கள் கிடைக்காது என்ற அறிவிப்பால் மக்கள் வருத்தமடைந்துள்ளனர். பிரிட்டன் முழுவதும் பிரக்சிட் காரணமாக சில வகையான உணவு பொருட்கள் இனிமேல் கிடைக்காது என மெக்டொனால்ட்ஸ் உணவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரிட்டனில் பல இடங்களில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் மக்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் பிரக்சிட் காரணமாக சில உணவுப் பொருட்களை பெறுவதில் பிரச்சினை உள்ளதால் அந்த வகை உணவுப் பொருட்களில் கிடைக்காது […]
