Categories
மாநில செய்திகள்

கோயில்கள் மூலம் தொடர்ந்து உணவு வழங்கப்படும்…. தமிழக அரசு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் உணவு இல்லாமல் தவித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்கள் மூலம் நோயாளிகளுக்கும் அவர்களது உதவியாளர்களும் தொடர்ந்து உணவு வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அவ்வகையில் மே 12-ஆம் தேதி முதல் தினசரி ஒரு லட்சம் உணவு […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் எதிரொலி…. கிறிஸ்துமஸின் போதும்…. உணவிற்கு காத்திருந்த அவலம்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொட்டும் மழையில் உணவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் நகரம் கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அவர்களது சகஜ வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் கொட்டும் மழையில் உணவு பொட்டலங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Newscastle என்ற பகுதியில் மக்கள் சிலர் உணவு […]

Categories

Tech |