சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் முதன்மைச் செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையே குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் […]
