அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் […]
