யானைகள் கூட்டமாக ஓடி வரும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது காட்டில் வாழும் உயிரினங்களில் ஒன்று யானை. உருவத்தில் பெரியதாகவும் அனைவரையும் பயமுறுத்துவதாக ஆகவும் இருக்கும் யானை. அதனை ஆலயங்களிலும் சிலர் சாந்தமாக வளர்த்து வருகின்றனர். அதேநேரம் சுற்றுலா தலங்களில் யானையிடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்களும் உண்டு. இடத்திற்கு தகுந்தவாறு யானைகளின் குணங்களும் மாறி இருக்கும். தற்போது சமூக வலைதளங்களில் யானைகள் கூட்டமாக ஓடிவரும் காணொளி ஒன்று வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர் இந்திய வனத்துறை […]
