சீன நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 3 வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு உணவு நிலையத்திலிருந்து உணவை திருடி சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 22 நாட்களுக்கும் அதிகமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தான் உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்க அனுமதி […]
