பிரதமரின் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டம் வழங்கப்படுவதற்கான கால அவகாசமானது தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உணவு தானியத்திற்காக செலவிடும் தொகை கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசமானது 7-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் […]
