ஜெர்மனி தலைநகரான பெர்லினில் பணக்கார மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் பேசியது, பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பட்னி பிரச்சினை உருவாகியுள்ளது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைந்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க அமெரிக்க நாடுகளிலும் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அந்த நாடுகளில் அறுவடை […]
