Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 30,000 கிமீ தூரமா?… கண்டம் விட்டு கண்டம் சென்று உணவு டெலிவரி…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோமீட்டர் தொலைவு கடந்து 4 கண்டங்கள் தாண்டி சென்றிருக்கிறார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மானசா கோபால் என்ற பெண் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். இவர் அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்றதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று அவர் பதிவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

டெலிவரி பாயாக மாறிய சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

நம் நாட்டின் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஒருவர் பிற டெலிவரி ஊழியர்களைப் போன்று அவரும் வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதனை வேலைவாய்ப்புக்கான Naukri.Com நிறுவனத்தை நடத்தும் info Edge-ன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி டுவிட்டரில் பதிவிட்டு தனது ஆச்சரியத்தை பகிர்ந்துள்ளார். அவற்றில், சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபேந்தர் கோயல் மற்றும் சொமேட்டோ நிறுவன குழுவினரை சந்திக்க நேர்ந்தது. அப்போது தீபேந்தர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் சொமேட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

தடை அதை உடை….! உணவு டெலிவரி செய்யும் ஊழியராக மாற்றுத்திறனாளி பெண்…. பாராட்டும் நெட்டிசன்கள்….!!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அப்படி தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாளிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் டெலிவரி ஊழியராக வேலை செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார. இந்த வீடியோவில் பணியாற்றும் அந்த மாற்றுத்திறனாளி பெண் தங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக டூவீலரில் […]

Categories
மாநில செய்திகள்

10 நிமிட உணவு டெலிவரி திட்டம் கிடையாது…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!!

நாட்டிலேயே முதல்முறையாக அதிவேகமான டெலிவரியை ஜோமட்டோ அறிமுகப்படுத்தியது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் அறிவித்தார். அதன்படி இனி 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும் என்றும், உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10, உணவு டெலிவரி நேரமும் பத்து நிமிடம் என்றும்   அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என்று சென்னை காவல் துறையிடம் ஜோமோட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் எந்த திட்டமாக […]

Categories
உலக செய்திகள்

செம நியூஸ்: விண்வெளிக்கே உணவு டெலிவரி… யாரு செஞ்சானு பாருங்க… வெளியான வீடியோ….!!

ஜப்பானிய கோடீஸ்வரர்களில் ஒருவர் விண்வெளி வீரர்களுக்கு ஆன்லைன் உணவை டெலிவரி செய்துள்ளார். ஜப்பானிய கோடீஸ்வரர்களில் ஒருவராக யுசாகு என்பவரும் திகழ்கிறார். இவர் இந்த மாதம் 11 ஆம் தேதியன்று ஆன்லைன் நிறுவனமான உபெர் ஈட்ஸ் உணவு டெலிவரி நிறுவனத்தினுடைய டப்பாவில் அடைக்கப்பட்ட கானாங்கெளுத்தி மீன் உட்பட பல ஃபுட்டை விண்வெளி வீரர்களுக்கு கொடுத்துள்ளார். இதற்காக யுசாகு தனது சொந்த செலவில் விண்வெளியில் 248 மைல் தூரத்தை கடந்துள்ளார். இதனையடுத்து விண்கலத்திலிருக்கும் கதவை திறந்து உணவு டப்பாவை எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் திசைமாறிய வாழ்க்கை… உணவு டெலிவரி செய்யும் செவிலியர்… எந்த வேலையும் குறைவானது இல்லை…!!!

கொரோனாவால் செவிலியர் ஒருவர் வேலையை இழந்து தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறார் உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா யாரையும் விட்டுவைக்கவில்லை.  கொரோனா என்ற பெரும் தொற்று காரணமாக பலரும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தனர். ஊரடங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தினால் ஏராளமான மக்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வேறு வேலையை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சேர்ந்த செவிலியர் சஞ்சுக்தா நந்தா. […]

Categories
உலக செய்திகள்

அட கருமமே..! உணவு ஆர்டருடன் வந்த சிறுநீர் பாட்டில்… அதிர்ந்து போன வாடிக்கையாளர் …!!

பிரிட்டனில் பிரபல உணவு நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவுடன் சேர்த்து சிறுநீர்  பாட்டில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிப்ரவரி 21-ஆம் தேதி காலையில் ஆலிவர் மெக்மெனஸ் என்பவர் ‘ஹலோ பிரஸ் யுகே’ என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில்  மீல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரில் அவர் மீல்ஸ் உடன் சேர்த்து சிறுநீர் அடங்கிய பாட்டிலை பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு ட்வீட்டில் ,’உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் ஒரு உணவு டெலிவரி ஊழியருக்கு கொரோனா… ராயப்பேட்டையில் பரபரப்பு..!

சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்விகி ஊழியரின் வீட்டில் மேலும் 2 பேருக்கு தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு உணவு டெலவரி செய்யும் நபருக்கு பாதிப்பு உறுதியாகியிருந்தது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 42 வது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்… சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனா உறுதி!

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியாகியுள்ளது. உணவு டெலிவரி ஊழியர் சென்ற வீடுகள், மற்றும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை விவரங்களை சேகரித்து வருகிறது. தற்போது, அந்த 26 வயது இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உணவு டெலிவரி செய்த வீடுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் முன்பு டெல்லியிலும் நடந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் உணவு டெலிவரி வாகனங்களுக்கு அனுமதி… சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பரிசோதிக்க ஆலோசனையில் முடிவு: அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை […]

Categories

Tech |