மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள், ஓட்டல்கள் அமைக்க அனுமதி தருவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் ரயில் பயணிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது மெட்ரோ ரயிலில் தினமும் 2 லட்சம் பேர் வரை, பயணம் செய்து வருகின்றனர். மேலும் சில மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கையானது 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களைக் கவரும் வகையிலான பல அதிரடியான […]
