ஹிங்கோலி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்காக மாநில அரசின் சார்பாக வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சாப்பாடு சரி இல்லை எனக்கூறி எம்.எல்.ஏ. பங்கர் உணவு மேலாளரை அறைந்துள்ளார். தங்களுக்கு வழங்கப்படும் உணவு சரி இல்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்ததாக கூறிய பங்கர், சாப்பாடு வழங்கப்படும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உணவை தயாரித்த மேலாளரை அழைத்து எம்.எல்.ஏ. அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து தன் […]
