கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. சுற்று, சுற்றி அடிக்கும் வெயிலில் நம் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் அவர்களின் உணவு முறையில் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டியது ரொம்ப அவசியம். பொதுவாக வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள நீர் அனைத்தும் வியர்வை மூலமாக அதிகமாக வெளியேறும். உடம்பில் நீர் குறைந்தால் உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டுமில்லை மயக்கம் வரும், செரிமானம் ஆகாது, பல தோல் வியாதிகள் வரும். இதை தடுப்பதற்கு கோடை காலத்தில் அதிகமாக […]
