Categories
உலக செய்திகள்

இதை பதுக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்…. பொருளாதார நெருக்கடியுடன் போராடும் மக்கள்…. எச்சரித்த இலங்கை அரசு….!!

பொருளாதார நெருக்கடி காரணத்தினால் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி அத்தியாவசியமான உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட kegalle மாவட்ட எஸ்.பியான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

வயிற்றுவலி பிரச்சனை இருப்பவர்கள் எந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது. சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

“காரில் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது”… ஏன் தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

காரில் உணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் செல்வது அபாயகரமானதாக மாறுகிறது. நாம் எடுத்துச் செல்லும் […]

Categories

Tech |