கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஹோட்டல்கள், கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு விற்பனைக்காக வைத்திருக்கும் கெட்டுப்போன உணவு பொருட்கள் மற்றும் கடைகளில் விற்கப்படும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுத்து அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் […]
