குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உளவுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முக ஸ்டாலின் தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் தேக்கமடைந்து பணிகளை அனைத்து துறைகளிலும் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி 2021 மே மாதம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி வரை […]
