சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் காமராஜர் நகரில் வசித்து வரும் பாபு என்பவரது 3 வயது மகன் சக்தி கடந்த 1-ஆம் தேதி ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடி இருக்கிறார். பின்னர் தவறுதலாக அந்த சிறுவன் நாணயத்தை விழுங்கி விட்டார். இதையடுத்து அந்த சிறுவனை அவருடைய பெற்றோர் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது உணவுக்குழாயின் கீழ் பகுதியில் ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருந்ததை மருத்துவர்கள் […]
