கோடைகாலத்தில் என்னதான் வெயிலில் அலைவதை தவிர்த்தாலும், உடல் உஷ்ணம் அடைவதை தடுக்கவே முடியாது. அதிலும் வெளியில் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நிலை உள்ளவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதனால் கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..!! பொதுவாக தட்பவெப்பநிலை மாறிய உடனேயே, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனென்றால் சில உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். அதுமட்டும் இல்லை வெயில் காலத்தில், அதிக உஷ்ணம் சரும பிரச்சனைகள் […]
