ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் நண்பராக பழகிய நபரை கொன்று உணவாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதில் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபன் என்பவரை காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், “ஆசிரியரான ஸ்டீபன் மற்றும் உணவாக சமைக்கப்பட்ட நபர் இருவரும் […]
