உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பேருந்து நிலையம் முன்பு இந்த அசைவ உணவகத்தில் சாப்பிட்ட பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறுமிக்கு இந்த உணவே விஷமாக மாறி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரான ஏ.ராமகிருஷ்ணன் முன்னிலையில் திடீரென உணவகத்தில் ஆய்வு பணி நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வின் போது வட்டார பாதுகாப்பு அலுவலர் மற்றும் அதிகாரிகள் என பலரும் […]
