பிரிட்டனில் பேரனுடன் உணவகத்திற்கு சென்ற தாத்தா, கார் பார்க்கிங்கில் கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால் நீதிமன்றத்திற்கு செல்லயிருக்கிறார். பிரிட்டனிலுள்ள Luton என்ற நகரில் வசிக்கும் 75 வயதுடைய முதியவர் ஜான் பாப்பேஜ். இவர் தன் பேரன் Tylor உடன் அருகில் இருக்கும் Mc Donauld’s என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு யூரோக்கள் மதிப்புடைய ஹேப்பி மீல் ஒன்றை பேரனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின்பு அவர் தன் காரை இலவச பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு […]
