பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் பஸ்கால் கிரெப்பே வரும் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் கொரோனா தொற்றில் தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. எனினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. எனவே கொரனோ பரவல் குறைந்திருப்பதால் உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான பஸ்கால் கிரெப்பே இது குறித்து […]
