அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உக்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கானது இன்று […]
