Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 9 முதல் 15ம் தேதி வரை… இந்த கலரில் தான் உடை அணிய வேண்டும்… அதிரடி உத்தரவு…..!!!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் 9 நிற உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று யூனியன் பாங்க் ஆப் இந்தியா தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்துக்கள் பண்டிகையில் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படும் நவராத்திரியை இந்துக்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வருட நவராத்திரி பண்டிகை அக்டோபர் 7 முதல் 15 ஆம் தேதி வரை 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ராகவேந்திரா நவராத்திரி ஒன்பது […]

Categories

Tech |