மணமகள் வீட்டார் ஏமாற்றுவதற்காக ராணுவ உடை அணிந்து ராணுவ பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இண்டோரில் தலைமை ராணுவ முகாம் பகுதியில் குடியரசு தினத்தன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராணுவ வீரர் போல் உடை அணிந்து ராணுவ முகாமை சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரது நடை மற்றும் முறை வித்தியாசமாக இருந்ததை பார்த்த அங்கிருந்த ராணுவ படையினர் அவர் பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த […]
