சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இளம்பெண் ஒருவரை கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர் ஒருவர் பெண்ணை இறுக அணைத்து கட்டி பிடித்துள்ளார். அந்த சமயத்தில் பெண்ணுக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் இயல்பாக இருந்த நிலையில், இரவில் மீண்டும் வலி வர அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க கூறியுள்ளனர். பின்னர் ஸ்கேன் அறிக்கையை பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் […]
