லண்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒரு வீட்டின் மீது கல்லை எரித்து ஜன்னலை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன் கோல்னியில் கடந்த மாதம் 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்களை வேகமாக வீசி ஜன்னலை சுக்குநூறாக உடைத்துள்ளார். மேலும் கற்களை வீசிவிட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து […]
