பொது இடத்தில் பாவனா அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த […]
