நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் 2 புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை என தெரிவித்துள்ளனர். குஷ்புவின் பெயரை சொன்னதுமே அவர் புசுபுசுன்னு கொஞ்சம் குண்டாக இருந்தது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார் குஷ்பூ. வொர்க் அவுட் செய்து எடையை வெகுவாக குறைத்துவிட்டார். நாளுக்கு நாள் ஒல்லியாகி கொண்டே போகிறார் குஷ்பூ. இந்தநிலையில் காலை வணக்கம் சொல்ல […]
