நடிகர் சஞ்சய் தத் அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்தி பட நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளரர். இது குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடை கொடுத்துள்ளதாக விடை என தெரிவித்திருந்தார். இது இந்தி திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது சஞ்சய் தத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. […]
