தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூத்த இயக்குனர் கே.விஸ்வநாதன்அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கமலஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய போது அவருக்கு உடல் சோர்வாக இருந்துள்ளது. இதனால் நேற்று இரவு […]
