பெங்களூரு மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாடகையாக 10 ஆயிரம் ரூபாயை கொடுக்காததால் இறந்தவரின் உடலை நடைபாதையில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். பின்னர் அவரின் […]
